Ganesan Karuppaiya
PortfolioWritingResumeContact

கலங்கிய பிம்பம்

A Tamil poem about scattered reflections.
Published

Reading time

1 min read

Topics
Tamil PoetryTamilLovePoetry
கலங்கிய பிம்பம்

கலங்கிய பிம்பமாய் கடலிலே வான்நிலா கரைதொடா ஓடமாய் என்மனம் வரும்உலா

ஆழ்கடலின் அமைதியிலும் ஆர்பரிக்கின்றது நெஞ்சம் அகவையின் அன்பினை அடையவே கெஞ்சும்

இதயத்தீவில் கேட்கின்றேன் தஞ்சம் இல்லையென்றதில் கண்ணீரே மிஞ்சும்

Back to all articles